இன்று (20) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை 09 விக்கெட்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 92 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர்களில் 01 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை தாண்டியது. (Siyane News)