எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் இலங்கை உட்பட துருக்கி, பாகிஸ்தான், மாலைதீவு, எகிப்து, ஓமான், பங்களாதேஷ் மற்றும் கென்யா ஆகிய நாடுகள் தமது சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று ஐக்கிய இராச்சியம் தெரிவித்துள்ளது.
இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கிய பிரிட்டன்!
By -
செப்டம்பர் 17, 2021
0
Tags: