இத்தாலி சென்ற பிரதமர் தலைமையிலான குழு நாடு திரும்பியது!

Rihmy Hakeem
By -
0

 


ஜி 20 சர்வமத மற்றும் கலாசார மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் இன்று (20) காலை வந்தடைந்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்டவர்கள் பிரதமருடன் இத்தாலிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)