கப்ராலின் வெற்றிடத்திற்கு கெட்டகொடவை நியமிக்க தீர்மானம்!

Rihmy Hakeem
By -
0

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்பதற்காக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது எம்பி பதவியை இராஜினாமா செய்யவுள்ள நிலையில், ஏற்படவுள்ள வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. 

ஏற்கனவே பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் எம்பியாக பதவி வகித்த கெட்டகொட, பசில் ராஜபக்சவுக்காக பதவியை ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)