நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள டொலர்கள் இவ்வளவுதான்!

Rihmy Hakeem
By -
0


நாட்டில் தற்போது 2581 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்தார். 

நேற்று (09) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டினுடைய நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)