பயணக்கட்டுப்பாட்டினை நீக்குவதற்கு தீர்மானம்!

Rihmy Hakeem
By -
0


தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 4 மணியுடன் நீக்குவதற்கு நேற்று  (22)  ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)