பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து என்பவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கு இடையிலான விஷேட சந்திப்பில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)