இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான நடேசன்

Rihmy Hakeem
By -
0


 முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசன் இன்று காலை (08) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்.

பன்டோர் பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆஜராகிள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)