முகப்பு பிரதான செய்திகள் ரிஷாட்டின் விளக்கமறியல் நீடிப்பு! ரிஷாட்டின் விளக்கமறியல் நீடிப்பு! By -Rihmy Hakeem அக்டோபர் 08, 2021 0 பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை ஒக்டோபர் 14 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் இன்று (08) உத்தரவிட்டுள்ளார். (Siyane News) Tags: அரசியல்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை