SJB ஆர்ப்பாட்டம் : பொலிஸாரின் தடையுத்தரவு கோரிக்கையை நீதிமன்றங்கள் நிராகரிப்பு!

Rihmy Hakeem
By -
0


 ஐக்கிய மக்கள் சக்தியினால் நாளையதினம் (16) நடாத்தப்படவுள்ள  ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு கோரிக்கையை பெற்றுக்கொள்வதற்கு பொலிஸார் நீதிமன்றங்களை கூடியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த கோரிக்கைகளை மாளிகாகந்த மற்றும் கங்கொடவில நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)