முகப்பு மின்சாரம் நாட்டின் பல பாகங்களில் 45 நிமிட மின்வெட்டு! நாட்டின் பல பாகங்களில் 45 நிமிட மின்வெட்டு! By -Rihmy Hakeem டிசம்பர் 22, 2021 0 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது பிரிவில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இன்று (22) மாலை 06.00 முதல் 09.30 வரை 45 நிமிடங்கள் நாட்டின் பல்வேறு பாகங்களில் மின் வெட்டு ஏற்படும் என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. (Siyane News) Tags: பிரதான செய்திகள்மின்சாரம் Facebook Twitter Whatsapp புதியது பழையவை