சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம்!

Rihmy Hakeem
By -
0

 


கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பணி நீக்கம் தொடர்பில் சுசில் பிரேமஜயந்த (வீடியோ) - http://www.siyanenews.com/2022/01/blog-post_92.html

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)