இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியானது புலிகளின் பயங்கரவாதத்தை விட ஆபத்தானது : உதய கம்மன்பில

  Fayasa Fasil
By -
0


இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியானது புலிகளின் பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 
நாட்டில் ஏற்பட்டு வரும் எரிபொருள் பிரச்சினையானது முந்தைய கால புலிகளின் பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். (Fys)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)