பிரான்ஸில் இடம்பெற்ற தமிழ்ச் சோலை இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழா - 2022

Rihmy Hakeem
By -
0

 

பிரான்ஸ் தமிழ்ச் சோலை இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழா இம்மாதம் 25,26 பிரான்ஸின் லூ பளோமினில் மைதானத்தில் விமர்சையாக நடைபெற்றது.

இப்போட்டியில்  பிரான்ஸில் வசிக்கும் ராஜரட்ணம் அவர்களின் இருபுதல்விகளான ரக்க்ஷிதா மற்றும் ரக்க்ஷரா ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். ராஜரட்ணம் ரக்க்ஷிதா நீளம் பாய்தல் போட்டியில் 2ம் இடமும்,உயரம் பாய்தலில் 1ம் இடமும்,பந்து எறிதல் போட்டியில் 1ம் இடத்தை பெற்று வெற்றியீட்டியுள்ளதுடன் சிறந்த மழலை வீரங்கனைக்கான விருதை ராஜரட்னம் ரக்க்ஷரா பெற்றிருந்தார்கள் .






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)