இன்று 30.06.2022 வியாழக்கிழமை மின்சாரம் மூன்று மணித்தியாளங்கள் துண்டிக்கப்படும் என்று இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை ஆணைக்குழுவானது மின் துண்டிப்பு தொடர்பான புதிய பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

0கருத்துகள்