இலங்கை தடகள வீரரான யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை

  Fayasa Fasil
By -
0

இலங்கை தடகள வீரரான யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடந்த தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 9.96 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.

இதன்படி, 100 மீற்றர் போட்டியில் இலங்கை சாதனையுடன் தெற்காசிய சாதனையும் புதுப்பித்து அவரது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இவரின் சாதனைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ட்விட்டர தளத்தின் ஊடாக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)