தினசரி 14 மணித்தியால மின்வெட்டுக்கான சாத்தியம்?

Rihmy Hakeem
By -
0

 

தினசரி 14 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் சாத்தியம் இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். 

நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு 320 மில்லியன் அமெரிக்க டொலர் தேவை என இலங்கை மின்சார சபை திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் எனினும் குறித்த கோரிக்கையை திறைசேரி நிராகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். - Siyane News

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)