பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரால் நேற்றைய தினம் (01) 300 இற்கும் அதிகமான உலர் உணவுப்பொதிகள் கொழும்பு 02 கங்காராமை விகாரையில் வைத்து அதன் விகாராதிபதி கலாநிதி கிரிந்த அஸ்ஸஜி தேரரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
படங்கள் - அஷ்ரப் ஏ சமத்

0கருத்துகள்