ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றுக்கு வருகைத் தந்துள்ளார்.

  Fayasa Fasil
By -
0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றுக்கு வருகைத் தந்துள்ளார்.

 நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் ரணில் சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)