ஜனாதிபதி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுத்துள்ள கோரிக்கை

Rihmy Hakeem
By -
0

 

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று (29) எழுத்து மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)