நாளாந்தம் நாட்டில் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களுடன் ஒப்பிடும் போது தற்போது இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் வேகம் அதிகமாக இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்றைய தினம் 131 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். - Siyane News