கழுகாயிருங்கள் , காகம் தோற்றுவிடும்

  Fayasa Fasil
By -
0
கழுகைத் தாக்குவதற்குத் துணியும் ஒரே ஒரு பறவை காகம் மட்டுமே.
கழுகின் முதுகில் காகம் அமர்ந்து கழுத்தைக் கொத்த ஆரம்பித்து விடும், இருப்பினும், கழுகு காகத்துடன் போராடுவதில்லை. அது காகத்துடன் நேரத்தையும் சக்தியையும் வீணாக்குவதுமில்லை. மாறாக அது இறக்கைகளை விரித்து வானத்தில் உயரமாக பறக்கத் தொடங்குகிறது. 

உயரத்தில் பறக்கும்போது, காகத்திற்கு மூச்சு விட முடியாமல் இறுதியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் காகம் கீழே விழுந்து விடுகின்றது. அது போலத்தான் எல்லா நமக்கு ஏற்படுத்தப்படும் எல்லா சச்சரவுகளுக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டியதில்லை. அனைத்து வாதங்களுக்கும் அல்லது விமர்சகர்களுக்கும் நீங்கள் பதிலளிக்கவோ அல்லது எதிர்விணையாற்றவோ தேவையுமில்லை.

"காகங்கள்" போன்றவர்களுடன் உங்கள் நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள். நேரம் பொன்னானது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)