முகப்பு பிரதான செய்திகள் உணவுப்பொதி மற்றும் தேநீரின் விலைகள் குறைந்தன உணவுப்பொதி மற்றும் தேநீரின் விலைகள் குறைந்தன By -Rihmy Hakeem ஆகஸ்ட் 09, 2022 0 உணவுப்பொதி ஒன்றின் விலை 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தேநீரின் விலை ரூபா 30 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. Tags: அசேல சம்பத்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை