பலாங்கொட காஸ்யப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக அறிக்கை அலுவலக அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்தார்.
அலரி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (ஆகஸ்ட் 24) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த போதே காஷ்யப தேரர் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.