புகையிரதம் தடம்புரள்வு- மலையக புகையிரத சேவையில் தாமதம்

zahir
By -
0


ஹட்டன்-ரொசெல்ல பகுதியில் புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)