அமைச்சர் அலிசப்ரியுடன் அரபு எமிரேட்ஸின் தூதுவா் காலித் நசீர் அல் அமரி சந்தித்து பேச்சு

zahir
By -
0


(அஷ்ரப் ஏ சமட்) 

இலங்கைக்கான ஜக்கிய அரபு எமிரேட்ஸின் தூதுவா் காலித் நசீர் அல் அமரி வெளிநாட்டு அமைச்சா் அலி சப்ரியைச் சந்தித்து (10) கலந்துரையாடினாா்.

இச் சந்திப்பில் அலிசப்ரி, இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை மற்றும் இலங்கையில் ஜக்கிய அரபு நாடு முதலிட்டாளா்கள் விவசாய உற்பத்தியில் முதலிட முன்வருமாறு அழைப்பு விடுத்தாா். 

அத்தோடு, வெளிநாட்டு அமைச்சராக அமைச்சா் அலி சப்ரி நியமிக்கப்பட்டமைக்கு தூதுவா் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தாா்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)