மக்களுக்கு நன்மையான திட்டங்களை முன்வைத்தால் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார் – மைத்திரிபால சிறிசேன

zahir
By -
0


அரசாங்கம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மையான திட்டங்களை முன்வைத்தால் மாத்திரமே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)