அரசாங்க விலைக்கு மேலான விலையில் விற்பனை செய்யும் வியாபாரிகளை முறையிடுவதற்காக, நுகர்வோர் அதிகார சபை மாவட்ட மட்ட தொடர்பு இலக்கங்களை வெளியிட்டுள்ளன.
அரசு வெளியிட்டுள்ள விலைக்கு மேல் வியாபாரிகள் யாராவது விற்பனை செய்தால் உடனடியாக அறிவிக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
அந்த வகையில்,
👉கம்பஹா +94 33 7755455
👉களுத்துறை +94 34 7755455
👉கண்டி +94 81 7755455
👉மாத்தளை +94 66 7755455
👉நுவரெலியா +94 52 7755455
👉அனுராதபுரம் +94 25 7755455
👉 பொலன்னறுவை +94 27 7755455
👉இரத்தினபுரி +94 45 7755455
👉கேகாலை +94 35 7755455
👉குருநாகல் +94 37 7755455
👉புத்தளம் +94 32 7755455
👉காலி +94 91 7755455
👉மாத்தறை +94 41 7755455
👉ஹம்பாந்தோட்டை +94 47 7755455
👉மொனராகலை +94 55 7755460
👉பதுளை +94 55 7755455
👉திருகோணமலை +94 26 7755455
👉மட்டக்களப்பு +94 65 7755455
👉அம்பாறை +94 63 7755455
👉 யாழ்ப்பாணம்+94 21 7755455
👉வவுனியா +94 24 7755455