அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

zahir
By -
0


சுகாதார அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக ஜி.எல். குழாய்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்யப்பட்ட 600 குழாய்களால் 9 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)