முகப்பு நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி By -zahir ஆகஸ்ட் 25, 2022 0 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பவுள்ளதாக தெரியவந்துள்ளதுஅவர், எதிர்வரும் செப்டெம்பர் 2 அல்லது மூன்றாம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Facebook Twitter Whatsapp புதியது பழையவை