இலங்கை வருகிறார் மம்முட்டி!

Rihmy Hakeem
By -
0

 பிரபல இந்திய திரைப்பட நடிகர் மம்முட்டி அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார். மலையாள திரைப்படங்களின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் மம்முட்டி, சுமார் 50 வருடங்களாக மலையாளம், தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 400 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 கண்டி மாவட்டத்தின் கடுகண்ணாவ உள்ளிட்ட சில பிரதேசங்களில் இடம்பெறவுள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அவர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - Siyane News 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)