ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் விடுதலை..

zahir
By -
0


வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டார் .

சற்று நேரத்திற்கு முன்னர் அவர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)