முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கவும் - HRCSL

zahir
By -
0


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்குத் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டுள்ள முழுமையான கடிதம் இதோ..!





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)