சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மருந்துப்பொருட்கள் நாட்டை வந்தடைந்தது

Rihmy Hakeem
By -
0

 அவசர மனிதாபிமான உதவியின் கீழ், சீன அரசாங்கத்தால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய விமானம் இலங்கையை வந்தடைந்தது.

சீனாவின் பீஜிங் நகரிலிருந்து பிரத்தியேக விமானம் மூலம் இந்த மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மிரர் 

Tags:

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)