முகப்பு நாமல் ராஜபக்ச மஹிந்த ராஜபக்ச தலைமையில் உருவாகவுள்ள புதிய கூட்டணி மஹிந்த ராஜபக்ச தலைமையில் உருவாகவுள்ள புதிய கூட்டணி By -Rihmy Hakeem செப்டம்பர் 10, 2022 0 தமது அரசியல் கட்சியின் பலம் தாம் எதிர்பார்க்காத வகையில் அழிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணியை கட்டியெழுப்பவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். Tags: அரசியல்நாமல் ராஜபக்ச Facebook Twitter Whatsapp புதியது பழையவை