முகப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா பயணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா பயணம் By - Fayasa Fasil செப்டம்பர் 17, 2022 0 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார்.காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று (17) அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார். Facebook Twitter Whatsapp புதியது பழையவை