SLMC STR இளைஞர் காங்கிரஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெருந்தலைவர் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு

Rihmy Hakeem
By -
0

 SLMC STR இளைஞர் காங்கிரஸ் ஏற்பாட்டில் பெருந்தலைவர் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு, அதன் தலைவர் ஹாதிக் இப்ராஹீமின் தலைமையில் நேற்று முன்தினம் (17) சம்மாந்துறையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார். 

அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள், SLMC STR உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)