பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

  Fayasa Fasil
By -
0


பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பு (IUSF) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் களனி பல்கலைக்கழகத்தில் இருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.பல மாணவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளதோடு பதாகைகள் சகிதம் கோசங்களோடு முன்னோக்கி செல்கின்றார்கள்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)