அமெரிக்க பிரஜா உரிமையை பசில் கைவிடுகின்றார்!

  Fayasa Fasil
By -
0


முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது அமெரிக்கா பிரஜா உரிமையை ரத்து செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான ஆவணங்களை கையளித்தது விட்டு நாடு விரும்பி மொட்டுக் கட்சியை முழுமையாக பொறுப்பேற்றுச் செயற்படவுள்ளதாகவும் பசில் ராஜபக்சவுக்கு என நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)