உப உணவுப் பயிர் விதைகள் வழங்கி வைப்பு

Rihmy Hakeem
By -
0

ஜனாதிபதியின் சிந்தனையின் பிரகாரம் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் சித்தீக் முஹம்மத் சதீக்கின் வேண்டுகோளில் கிடைக்கப்பெற்ற உப உணவு பயிர் விதைகள் 03.11.2022 இன்று  மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் சல்மான் வஹாபினால் வழங்கப்பட்டது.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)