கர்நாடக சங்கீத தனி இசைப்போட்டியில் அகில இலங்கை தேசிய போட்டிக்கு தெரிவாகினார் தனூஷா!
By -
நவம்பர் 16, 2022
0
கொட்டகலை - ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் கொட்டகலை ராகம் இசைக்குழுவின் தலைவர் சிவகுமாரன் ராஜா அவர்களின் புதல்வி தனூஷா கர்நாடக சங்கீத தனி இசைப்போட்டியில் வலயமட்டம் ரீதியாக நுவரெலியாவிலும் ,மாகாணமட்டத்தில் கண்டியிலும் முதலாம் இடம் பெற்று அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள அகில இலங்கை தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.