அ. இ.ம.காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டில் பேராசிரியர் காதர் மொகிதீன்

  Fayasa Fasil
By -
0


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு, நேற்று (10) கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற போது, விஷேட அழைப்பின் பெயரில் அங்கு வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் தமிழக சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உட்பட தமிழக முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டதுடன் விஷேட உரைகளையும் நிகழ்த்தினர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)