7 ஆண்டுகளுக்குப் பின் ஈரான்- சவுதி அரேபியா இடையே பேச்சுவார்த்தை

  Fayasa Fasil
By -
0

7 ஆண்டுகளுக்குப் பின் ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே மீண்டும் தூதரகங்களைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளின் கருத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.


கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பின் இருநாடுகளிடையே ஏற்பட்ட உயர்மட்டத் தொடர்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)