புதிய பரீட்சைகள் ஆணையாளராக அமித் ஜயசுந்தர நியமனம்!

TestingRikas
By -
0

புதிய பரீட்சைகள் ஆணையாளராக அமித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன ஓய்வு பெற்றதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)