பணம் அச்சிடுவது நிறுத்தம் - அமைச்சர் பந்துல குணவர்தன

TestingRikas
By -
0
கொள்கை ரீதியாக தற்போது பணம் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)