குருநாகல் நகர மேயர் பதவி நீக்கம்

  Fayasa Fasil
By -
0


குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ  பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபையில் நிறைவேற்றப்படாததால் வடமேல் மாகாண ஆளுநரின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவர் பதவி நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)