சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

  Fayasa Fasil
By -
0

2022 க.பொ.த சாதாரணதர பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் நாளை (01 பெப்ரவரி) முதல் 28 பெப்ரவரி 2023 வரை இணையவழி (Online) ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)