உரிமம் இல்லாத துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைக்க அறிவிப்பு

  Fayasa Fasil
By -
0
உரிமம் இல்லாமல் வைத்திருக்கும் துப்பாக்கிகளை 06.02.2023 முதல் 15.03.2023 வரையான காலப்பகுதிக்குள் அரசிடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

 06.02.2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2318/02 இன் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)