பூகொடை, குமாரிமுல்லை மு.ம.வித்தியாலய முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் ரமழான் போட்டி வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

Rihmy Hakeem
By -
0


பூகொடை, குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலய முஸ்லிம் மஜ்லிஸினால் 2026 ஆம் ஆண்டு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு மாணவர்களிடையே தொடராக நடாத்தப்பட்ட கேள்வி-பதில் போட்டிகளில் சரியான விடைகளை எழுதி வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.  


​இப்போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 21/09/2026 அன்று பாடசாலையில் இனிதே நடைபெற்றது.


Raeesa Razzak 

பிரதி அதிபர்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)