மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகைஇலங்கையின் 71ஆவது தேசிய தின நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளவிருக்கும் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலி மற்றும் அவரது பாரியாரும் இன்று
கொழும்பை வந்தடைந்தனர்.


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவர்களை வரவேற்றார்.


இலங்கை கலாசாரத்திற்கு அமைவாக மாலை அணிவிக்கப்பட்டு அவருக்கு வரவேற்களிக்கப்பட்டது. அங்கிருந்த நினைவுப் புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டார்.

Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here